Tag : ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

வகைப்படுத்தப்படாத

ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை வம்சாவளியை சேர்ந்த ரணில் ஜயவர்தன, பிரித்தானிய பிரதமர் தெரசா மேவின் இலங்கைக்கான வர்த்தக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள அவர், எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...