யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!-
(UTV|COLOMBO)-யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் கலைப்பிரிவு, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில்...