சூடான செய்திகள் 1யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்புDecember 28, 2018 by December 28, 2018038 (UTV|COLOMBO)-யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று காலை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவரகள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...