Tag : மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் பலி

வகைப்படுத்தப்படாத

மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் பலி

(UTV|INDIA)-இந்தியாவின் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும்  மேம்பாலத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் இருந்து 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த...