மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்
(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை க.பொ.த உயர் தர பரீட்சை முதல் கட்ட விடைத்தாள்...