முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள்- 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
(UTV|NEW ZEALAND)-இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் இன்று நியூசிலாந்து Mount Maunganui மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம்...