உள்நாடுவணிகம்முட்டை விலை ரூ. 2 இனால் குறைவுSeptember 6, 2020 by September 6, 2020038 (UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய முட்டையின் விலையானது நாளை(07) முதல் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது....