மீண்டும் தனியார் பஸ் வேலை நிறுத்தம்…
(UTV|COLOMBO)-அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு...