உள்நாடுமின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்February 17, 2020 by February 17, 2020034 (UTV|கொழும்பு) – வறட்சியுடனான வானிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது....