Tag : மின்கம்பம் விழுந்ததால் புகையிரத சேவை பாதிப்பு

சூடான செய்திகள் 1

மின்கம்பம் விழுந்ததால் புகையிரத சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக மின்கம்பம் ஒன்று புகையிரத தண்டவாளத்தில் விழுந்ததால் கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொம்பனி தெரு – கொள்ளுபிட்டி இடையிலான புகையிரத தண்டவாளத்தில் மின்கம்பம் ஒன்று விழுந்துள்ளதால் இந்த...