Tag : மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

சூடான செய்திகள் 1

மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்....