Tag : மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

சூடான செய்திகள் 1

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்....