Tag : மஹிந்தவின் நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் – பாராளுமன்றத்தில் இன்று

சூடான செய்திகள் 1

மஹிந்தவின் நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று

(UTV|COLOMBO)-சீனா நிறுவனமொன்றிடமிருந்து, முன்னாள் ஜனாதிபதிக்குப் பணம் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில், விவாதம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால், ஒத்துவைப்புவேளைப் பிரேரணை மூலம், இந்த...