மஸ்கெலியா பிரதேச சபையில் பதற்ற நிலை
(UTV|NUWARA ELIYA)-மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு சற்று பதற்றமான நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான...