Tag : மருத்துவ

வகைப்படுத்தப்படாத

மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.     [alert color=”faebcc”...
வகைப்படுத்தப்படாத

புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சைட்டத்துக்கு எதிர்ப்பு

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும், மாலபே தனியார் மருத்துவக் கல்லுரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ருச்சிர சரணபால இதனைத் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

சைட்டம் மருத்துவ கல்லூரி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
வகைப்படுத்தப்படாத

சர்வதேசம் வரை செல்வோம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ யாப்பை மீறி மலபே தனியார் மருத்துவ கல்லுரிக்கு விருப்பமான ஒருவரை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமாக இருந்தால், அது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை...
வகைப்படுத்தப்படாத

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

(UDHAYAM, COLOMBO) – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 2 வது நாளாகவும் தொடர்கிறது. மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி மூடப்படவேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்...
வகைப்படுத்தப்படாத

மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கு தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ கல்லூரியை ஆரம்பிப்பதற்கு தேவையான தகமைகள் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் டொக்டர் ரெரன்ஸ் டீ...
வகைப்படுத்தப்படாத

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது உறுப்பினர்களிடம் இந்த...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகள்

(UDHAYAM, COLOMBO) – மழை மற்றும் வௌ்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தனியார் மருத்துவ கல்விதுறை மற்றும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி என்பனவற்றின் நடைமுறைகள் குறித்து முறையான நெறிப்படுத்தல்கள் ஏற்படுத்தப்படும் வரையில் மாணவர்களை இணைத்து கொள்வதை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை...
வகைப்படுத்தப்படாத

இன்றைய தினம் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(UDHAYAM, COLOMBO) – இன்று இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின்போது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் ஊடக பேச்சாளர்...