Tag : மதுரை மாணவிக்கு அமெரிக்காவில் இளம் அறிஞர் விருது

வகைப்படுத்தப்படாத

மதுரை மாணவிக்கு அமெரிக்காவில் இளம் அறிஞர் விருது

(UTV|AMERICA)-தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். அவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக்...