Tag : மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

சூடான செய்திகள் 1

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-மையங்கனையிலிருந்து அட்டனுக்கு மணல் ஏற்றிவந்த லொறி விபத்துக்குள்ளனதில் ஒருவர் காயமடைந்ததாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புல்ல சந்தியிலே 28.03.2018 அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிக்கு...