Tag : மட்ட

விளையாட்டு

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப கட்ட வலய மட்டப் போட்டிகள் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளன. கல்வியமைச்சினால் நடத்தப்படும் இந்த மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள்...