Tag : பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு

சூடான செய்திகள் 1

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மகாவலி நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் மழை வீழ்ச்சி அதிகரித்திருப்பதாக மகாவலி பணிப்பாளர் நாயகம் சரச் சந்திர விதான தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் நீர் மட்டம் 70 சதவீதம்...