பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தி பொய்யானது…
(UTV|COLOMBO)-ஜனாதிபதியோ பிரதமரோ பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு பணிப்புரை வழங்கவில்லை என்று சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறினார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியினரால்...