Tag : பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய இருவர் கைது

சூடான செய்திகள் 1

பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய இருவர் கைது

(UTV|KURUNEGALA)-குருநாகல் – பீலிகட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் சிலரை...