Tag : பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் காயம்…

சூடான செய்திகள் 1

பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் காயம்…

(UTV|COLOMBO)-கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று, இன்று(25) அதிகாலை வவுனியா – பூனாவை பகுதியில் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா...