பேருந்து சேவையாளர்களுக்கு முக்கிய செய்தி…!!!
(UTV|COLOMBO)-தனியார் பேருந்து பணி புறக்கணிப்பின் போது அனைத்து அரச பேருந்து சேவையாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...