உள்நாடுபூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலைJanuary 25, 2020 by January 25, 2020034 (UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்னிலையாகியுள்ளார்....