Tag : புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது

சூடான செய்திகள் 1

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது

(UTV|PUTTALAM)-புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன் இன்று (10) காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தவிசாளரை கைது செய்து பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். 2010 ஆம்...