Tag : புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

சூடான செய்திகள் 1

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 ஆயிரத்து...