பிரதமருக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு
(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உள்ளாக்கி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனகல தாக்கல் செய்திருந்த மனு விசாரணை எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு...