Tag : பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. 1978 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற சட்டத்திருத்தத்திற்கான திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ...