Tag : பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்

சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவால் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது. இதன்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட உள்ளது....