Tag : பரீட்சை முறைக்கேடுகளை தடுக்க விசேட நடவடிக்கை-பரீட்சைகள் திணைக்களம்

சூடான செய்திகள் 1

பரீட்சை முறைக்கேடுகளை தடுக்க விசேட நடவடிக்கை-பரீட்சைகள் திணைக்களம்

(UTV|COLOMBO)-இந்தமுறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் போது இடம்பெறக்கூடிய முறைக்கேடுகளை தடுப்பதற்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான பயிற்றப்பட்ட மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்தவும், ஜேமர் எனப்படும் கைப்பேசிகளுக்கான சமிக்ஞை முடக்கிகளை பயன்படுத்தவும்...