Tag : பயிற்சிவிப்பாளர்

விளையாட்டு

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் அணியின்...