உலகம்பதவி விலகினார் ஈராக் பிரதமர்March 3, 2020 by March 3, 2020035 (UTV|ஈராக்) – பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு கிடைக்காததால், முகமது தவுபிக் அலாவி பதவி விலகி விட்டதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி பர்ஹாம் சாலிக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளதாகவும்...