Tag : பங்களாதேஷ்- இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

விளையாட்டு

பங்களாதேஷ்- இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி இன்று இரவு ஆரம்பமாகின்றது. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றது. இலங்கை-பங்களாதேஷ் அணிகள்...