வகைப்படுத்தப்படாதஇரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவை இரத்துJuly 13, 2017 by July 13, 2017033 (UDHAYAM, COLOMBO) – பதுளை – கொழும்பு இரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவை இன்றையதினம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு...