Tag : ‘நிமிர்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

கேளிக்கை

உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

(UTV|INDIA)-மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிமிர்’. பிரியதர்ஷன் இயக்கத்தில் மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் – நமீதா பிரமோத், பார்வதி...