Tag : நாளை(07) பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான காலநிலை

சூடான செய்திகள் 1

நாளை(07) பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான காலநிலை

(UTV|COLOMBO) பெரும்பாலான பகுதிகளில் நாளை(07) வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் புத்தளம் மற்றும் ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் வெப்பமான காலநிலை நிலவ கூடும்...