நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு வலியுறுத்தல்-பொதுநலவாய நாடுகள் அமைப்பு
(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் பொதுசெயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க...