நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிள்ளையானுக்கு அனுமதி
(UTV|கொழும்பு) – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....