நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்
(UTV|COLOMBO)-சமகால நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...