தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் ஐவர் வைத்தியசாலையில்
(UTV|COLOMBO)-ஹொரணை, இங்கிரிய பிரதேசத்தில் இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு வௌியெற்றம் காரணமாக 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தொழிற்சாலைக்கு அமோனியா வாயு அடங்கிய சிலிண்டரை எற்றி வந்த லொறியில்...