250 மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை
(UTV|KANDY)-கண்டி கண்ணுருவ என்ற இடத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் 250 மாணவர்களை பங்குகொள்ள செய்ததன் மூலம் அந்த மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த...