Tag : தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

(UTV|COLOMBO)-இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றைய தினம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு. கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக...