தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 ரூபா அறவிடப்படும்
(UTV|COLOMBO)-தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் போது 100 ரூபா அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபா அறவிடப்பட உள்ளது....