திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார்
(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுமக பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர்...