திருப்பதியில் நடைபெற்ற நமீதா – வீரா திருமணம்
(UTV|INDIA)-‘எங்கள் அண்ணா’, ‘ஏய்’, ‘பில்லா’, ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நமீதா. சமீபகாலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு குறைந்தன. இதையடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். இந்த...