தமது இராஜதந்திரிகளை மீள அழைக்க ரஷ்யா முடிவு
(UTV|COLOMBO)-பிரித்தானியாவில் உள்ள தமது 23 இராஜதந்திரிகளையும் மிக விரைவாக ரஷ்யாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மே...