தமக்கு விரும்பியவாறு எவரும் பொது மக்களின் பணத்தைச் செலவுசெய்ய முடியாது
(UTV|COLOMBO)-அரசாங்க நிறுவனங்கள் எதிர்கொண்ட பில்லியன் கணக்கான நஷ்டம் குறித்து பொது மக்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். தமக்கு விரும்பியவாறு எவரும் பொது மக்களின் பணத்தைச் செலவுசெய்ய முடியாது....