ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு விளக்கமறியல்
(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவை நாளை(26) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ...