ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் எடுத்த அதிரடி முடிவு
(UTV|COLOMBO)-ஜனாதிபதியுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதையை அரசில் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபாதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள்,...