Tag : ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள சந்திப்பு

சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள சந்திப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெறவுள்ளது....